யாழ்ப்பாணத்தில் பனை உற்பத்தியின் வளர்ச்சியானது முன் இருந்த நிலையிலும் பார்க்க தற்போது நல்ல நிலைமையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது ,யுத்த காலத்தில் பாரிய பின்னடைவையும் மக்களிடையே இருந்த சலிப்புத் தன்மையும் நன்றாகவே மாறியுள்ளது எனலாம். அது மட்டுமன்றி பனை உற்பத்தியில் புதிய முறைமைகளையும் யாழ் மக்கள் கையாள்கின்றனர் .. பனை பாணம்,பனம் பழத்திலான உணவுப் பொருட்களை உட்பதிசெய்வடும் குறிப்பிடத்தக்கது..
YASI.....
No comments:
Post a Comment