இலங்கையில் அதிகளவான திராட்சை யாழ்ப்பாணத்தில் உட்பதியாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவைகள் சுவையானதும் ஏற்றுமதிக்கு உகந்ததாகவும் இருந்து வந்துள்ளமையும் சொல்லத்தக்கது .எனினும் தற்போது யாழில் இவ்வாறான செயற்ப்பாடுகள் காணப்படுவதில்லை.. காரணம் யாழ் விவசாயிகளின் திராட்சை உற்பத்திக்கான அரச உதவிகளோ ,நிதி உதவிகளோ கிடைக்காமையும் அம் மாவட்ட விவசாயிகுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ் விவசாயிகள் அவர்களது தோட்தங்களுக்கான செலவுகளை தாங்களே செலவு செய்வதாகவும் அவை பெரும்தொகையான செலவாகவும் உள்ளமையும் தொடர்ந்து அவர்களால் திராட்சை உற்பத்தியை மேட் கொள்ள முடியாடுள்ளதுக்கு காரணமாக அமைகின்றது என்று விவசாயிகள் குறிப்பிடுகின்றனர் .100 கன்றுகள் பயிரிடுவதற்கு சுமார் 10 லட்சம் ருபாய் திவைபடுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
yasi....
No comments:
Post a Comment