யாழ் குடாநாட்டை பொறுத்த வகையில் விவசாயம் முக்கியமான ஒரு விடயமாகும் .யாழ் மக்களின் முதுகெலும்பாகக் காணப்படுவதும் விவசாயமே . கடந்த காலங்களை பொறுத்த வரையில் இலங்கையின் விவசாயத்துறையில் யாழ்ப்பாணம் பாரிய பங்கினை வகித்தமையும் குறிப்பிடத்தக்கது எனினும் தற்போது யாழ்ப்பாணத்தில் விவசாயம் முக்கியத்துவம் பெறுகின்றனவா என்ற ஒரு கேள்வியும் காணப்படுகின்றது .இதற்கு முக்கியக்காரணம் யுத்தம் என்று கருதலாம்.ஆனால் ஒட்டு மொத்தமாக யுத்தம் என்று கூறிவிடவும்
முடியாது .ஏன் எனில் யுத்தம் முடிந்து மூன்று ஆண்டு காலம் முடிந்த பின்பும் யாழில் விவசாயத்தில் முன்னேற்றம் கண்டுள்ளனவா என்ற கேள்வியும் உள்ளது . 1980 கல் வரை யாழ் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முன்னணி வகித்த மாவட்டமாகக் காணப்பட்டது. பின்னர் ஏற்பட்ட மூன்று தசாப்தக்கால யுத்தத்தின் விளைவாக யாழில் விவசாயம் முற்றுமுழுதாக பாதிப்படைந்தது . தற்போது யுத்தம் முடிந்த நிலையில்லும் விரைவான மீள் உற்பத்தி காணப்படுகின்றனவா? என்றும் கேட்கப்படுகின்றது .
Yasi...
No comments:
Post a Comment