Friday, September 14, 2012

யாழ் மண்ணில் திராட்ச்சை உற்பத்தி

யாழ் பொது சந்தையில் விற்பனைக்கு காட்சியளிக்கும் பழங்கள்

யாழ் மண்ணில் சிறந்த சுவைமிகு திராட்ச்சை பழங்கள் உற்பத்தி 
செய்யப்படுகின்றது . அதுமட்டுமன்றி சுவைமிகு பழங்கள் மரக்கறிகள் என்பனவும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளூர் பொது சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றது .

 யாழ் உருபுராய் பிரதேசத்தில் திராட்ச்சை உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் காட்சிகள்
 யாழ் உருபுராய் பிரதேசத்தில் திராட்ச்சை உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் காட்சிகள்

 யாழ் உருபுராய் பிரதேசத்தில் திராட்ச்சை உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் காட்சிகள்                                       

 By:- R.Raviragu
        Tamil Radio Unit

No comments:

Post a Comment