யாழ் மாவட்டத்தில் உடுவில் ,தெல்லிப்பனை, கோப்பாய் , வடமராச்சி,மருதங்கேணி , ஊர்காவற்துறை போன்ற பிரதேசங்களில் வெங்காய உற்பத்திகள் பெருமளவில் இடம் பெறுவதாக யாழ் மாவட்ட விவசாய திணைக்கள பிரதி பணிப்பாளர் ஸ்ரீபாலசுந்தரம் தெரிவித்தார் .
By:- R.Raviragu
Tamil Radio Unit
No comments:
Post a Comment